En Devan en Jeevan - என் தேவன் என் ஜீவன் - Christking - Lyrics

    En Devan en Jeevan - என் தேவன் என் ஜீவன்


    என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா

    எனக்காக உயிர் தந்த
    என் இயேசய்யா
    எனக்காக மீண்டும்
    வருவீர் என் மேஷியா

    அலைந்து திரிந்த என்னை
    தேடி வந்தவரே
    நல்ல மேய்ப்பன் நீரே
    எனக்காய் ஜீவன் தந்தவரே

    நான் என்ன கொடுப்பேன்
    உம் எண்ணி முடியா அன்பிற்க்காய்
    உடைந்த என் இதயத்தையே
    உமக்கற்ப்பணித்தேன்

    நீரே நீரே நீரே ஐயா
    நீரே நீரே எனக்கு போதுமையா


    En Thaevan en Jeevan Neerae Aiyaa

    Enakkaaka Uyir Thantha
    En Iyaesayyaa
    Enakkaaka Meenndum
    Varuveer en Maeshiyaa

    Alainthu Thirintha Ennai
    Thaeti Vanthavarae
    Nalla Maeyppan Neerae
    Enakkaay Jeevan Thanthavarae

    Naan Enna Koduppaen
    Um Ennnni Mutiyaa Anpirkkaay
    Utaintha en Ithayaththaiyae
    Umakkarppanniththaen

    Neerae Neerae Neerae Aiyaa
    Neerae Neerae Enakku Pothumaiyaa

    En Devan en Jeevan - என் தேவன் என் ஜீவன் En Devan en Jeevan - என் தேவன் என் ஜீவன் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.