En Devan Nallavar - என் தேவன் நல்லவர் - Christking - Lyrics

    En Devan Nallavar - என் தேவன் நல்லவர்


    என் தேவன் நல்லவர்
    என் தேவன் வல்லவர்
    என் தேவன் பரிசுத்தர்
    என் தேவன் அற்புதர்

    1. என் வாழ்வில் நீர் செய்த
    நன்மைகள் எண்ணி முடியாதது

    2. என் ஏக்கமெல்லாம் என் தவிப்பெல்லாம்
    அறிந்த ஆண்டவர்
    என் தாகமெல்லாம் என் தேவையெல்லாம்
    சந்தித்த ஆண்டவர்

    3. ஆகாரின் கண்ணீரை கண்டவர்
    என் கண்ணீர் துடைத்தீரே

    4. அன்னாளின் ஜெபத்தை
    கேட்டவர்
    என் ஜெபம் கேட்டினீரே

    5. பவுலயும் பணிசெய்ய அழைத்தவர்
    இந்த அடிமையும் அழைத்தீரே


    En Devan Nallavar
    En Devan Vallavar
    En Devan Parisuthar
    En Devan Arputhar

    1. En Vaazhvil Neer Seitha
    Nanmaikal Enni Mudiyathathu

    2. En Aekamellam en Thavipellam
    Arinhtha Aandavar
    En Thaakamellam en Thaevai Ellam
    Sanhthitha Aandavar

    3. Aakaarin Kanniirai Kandavar
    En Kanniir Thudaithiirae

    4. Annaalin Japathai Kaetavar
    En Japam Kaetiniirae

    5.paullaium Pani Seiya Azhaithavar
    Intha Adimaiyum Azhaithiirae

    En Devan Nallavar - என் தேவன் நல்லவர் En Devan Nallavar - என் தேவன் நல்லவர் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.