En Yesuvae En Aandavarae - என் இயேசுவே என் ஆண்டவரே - Christking - Lyrics

    En Yesuvae En Aandavarae - என் இயேசுவே என் ஆண்டவரே


    என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்

    என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் – 2

    நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்

    உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது – 2

    ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்

    என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் – 2


    En Yesuvae en Aanndavarae Ummai Aaraathikkinten

    En Yesuvae en Meetparae Ummai Aaraathikkinten – 2

    Neerae Thiraatchak Koti Naangal Athan Kilaikal

    Ummil Nilaiththaalanti Kani Thara Mutiyaathu – 2

    Oruvan Ennullum Naanum Avanullum

    Entum Nilaiththirunthaal Mikuntha Kani Tharuvaan – 2

    En Yesuvae En Aandavarae - என் இயேசுவே என் ஆண்டவரே En Yesuvae En Aandavarae - என் இயேசுவே என் ஆண்டவரே Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.