En Yesuvae Naan Entum - என் இயேசுவே நான் என்றும் - Christking - Lyrics

    En Yesuvae Naan Entum - என் இயேசுவே நான் என்றும்


    என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
    என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

    1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
    உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்
    — என்

    2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
    வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்
    — என்

    3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
    ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்
    — என்


    En Yesuvae Naan Entum Unthan Sontham
    En Raajanae Anuthinamum Valinadaththum

    1. Ulaiyaana Settin Mael Thookkiyae Niruththineerae (2)
    Unthanai Naan Maravaen Unthanaip Pottiduvaen
    — en

    2. Alaimothum Kadalathanai Adakkiyae Amarththineerae (2)
    Vaarththaiyin Vallamaiyai Entumae Kaanach Seyveer
    — en

    3. Thaayinum Anpu Vaiththae Thaangiyae Kaappavarae (2)
    Jeeviya Kaalamellaam Unthanaip Pinselluvaen
    — en

    En Yesuvae Naan Entum - என் இயேசுவே நான் என்றும்  En Yesuvae Naan Entum - என் இயேசுவே நான் என்றும் Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.