En Yesuve Naan Endrum - என் இயேசுவே நான் என்றும் - Christking - Lyrics

En Yesuve Naan Endrum - என் இயேசுவே நான் என்றும்


என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என்

2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என்

3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என்


En Yesuvae Naan Entum Unthan Sontham
En Raajanae Anuthinamum Valinadaththum

1. Ulaiyaana Settin Mael Thookkiyae Niruththineerae (2)
Unthanai Naan Maravaen Unthanaip Pottiduvaen — en

2. Alaimothum Kadalathanai Adakkiyae Amarththineerae (2)
Vaarththaiyin Vallamaiyai Entumae Kaanach Seyveer — en

3. Thaayinum Anpu Vaiththae Thaangiyae Kaappavarae (2)
Jeeviya Kaalamellaam Unthanaip Pinselluvaen — en

En Yesuve Naan Endrum - என் இயேசுவே நான் என்றும் En Yesuve Naan Endrum - என் இயேசுவே நான் என்றும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.