En Yesuve en Nesare - என் இயேசுவே என் நேசரே - Christking - Lyrics

    En Yesuve en Nesare - என் இயேசுவே என் நேசரே


    என் இயேசுவே என் நேசரே
    ஏன் இந்த பாடுகளோ
    என் இதயம் நெகழிந்திடுதே
    உம் முகம் பார்க்கையிலே

    கைகளில் கால்களில் ஆணிகளால்
    தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
    பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
    பெலன் தந்து என்னை தாங்கினீரே

    தலையினில் முள்முடி துளைத்திடவே
    தாகத்தால் தவித்தே துடித்தீரையா
    அநாதையை போலவே சிலுவையிலே
    அன்பினால் எனக்காக தொங்கினீரே

    உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
    உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
    என்னதான் ஈடாக தந்திடுவேன்
    என்னையே உமக்காக தருகிறேன்


    En Yesuvae en Naesarae
    Aen Intha Paadukalo
    En Ithayam Nekalinthiduthae
    Um Mukam Paarkkaiyilae

    Kaikalil Kaalkalil Aannikalaal
    Thalumpukal Aettathu Enakkaakavo
    Pelaveenam Nnoykalai Sumanthu Konnteer
    Pelan Thanthu Ennai Thaangineerae

    Thalaiyinil Mulmuti Thulaiththidavae
    Thaakaththaal Thaviththae Thutiththeeraiyaa
    Anaathaiyai Polavae Siluvaiyilae
    Anpinaal Enakkaaka Thongineerae

    Ulappatta Nilampol Urukkulaintheer
    Udal Ellaam Kaayangal Aettaraiyaa
    Ennathaan Eedaaka Thanthiduvaen
    Ennaiyae Umakkaaka Tharukiraen

    En Yesuve en Nesare - என் இயேசுவே என் நேசரே En Yesuve en Nesare - என் இயேசுவே என் நேசரே Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.