Enai Kaapavar Migavum - எனை காப்பவர் மிகவும் - Christking - Lyrics

    Enai Kaapavar Migavum - எனை காப்பவர் மிகவும்


    எனை காப்பவர் மிகவும் நல்லவரே
    எனை காப்பவர் சர்வ வல்லவரே
    எனை காப்பவர் உறங்குவதில்லையே
    எனை காப்பவர் கைவிடுவதில்லையே
    எனை காப்பவர் தள்ளாடவொட்டாரே

    காத்தவர் காப்பாரே கருணையாலே
    காத்தவர் காப்பாரே அன்பினாலே

    பாவ சாபத்தில் சிக்கின என்னை
    திருஇரத்தம் சிந்தி இரட்சித்தீரே
    தேவ ஆட்டுக்குட்டி நீரே என் பாவம் போக்கினீரே
    இரட்சகர் இயேசு நீரே

    வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
    வழிகாட்டி எனை மீட்டு காத்தீரே
    நீர் வல்ல மீட்பரே என் நல்ல மேய்ப்பரே
    எனை வழி நடத்தும் தெய்வம் நீரே


    Enai Kaappavar Mikavum Nallavarae
    Enai Kaappavar Sarva Vallavarae
    Enai Kaappavar Uranguvathillaiyae
    Enai Kaappavar Kaividuvathillaiyae
    Enai Kaappavar Thallaadavottarae

    Kaaththavar Kaappaarae Karunnaiyaalae
    Kaaththavar Kaappaarae Anpinaalae

    Paava Saapaththil Sikkina Ennai
    Thiruiraththam Sinthi Iratchiththeerae
    Thaeva Aattukkutti Neerae en Paavam Pokkineerae
    Iratchakar Yesu Neerae

    Vali Theriyaamal Alainthu Thirinthaen
    Valikaatti Enai Meettu Kaaththeerae
    Neer Valla Meetparae en Nalla Maeypparae
    Enai Vali Nadaththum Theyvam Neerae

    Enai Kaapavar Migavum - எனை காப்பவர் மிகவும் Enai Kaapavar Migavum - எனை காப்பவர் மிகவும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.