Engalukkalla Engalukkalla - எங்களுக்கல்ல எங்களுக்கல்ல - Christking - Lyrics

    Engalukkalla Engalukkalla - எங்களுக்கல்ல எங்களுக்கல்ல


    எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
    உந்தன் நாமத்திற்கே மகிமை
    மகிமை …..மகிமை
    மகிமை …..மகிமை

    1. அற்புதம் நடக்கும் போது
    உந்தன் நாமத்திற்கே மகிமை
    அதிசயம் காணும்போது
    உந்தன் நாமத்திற்கே மகிமை …. 2
    உம் அன்பினால் என் உள்ளத்தை
    நிரம்ப செய்தீரே
    உம் வார்த்தையால் என் வாழ்க்கையை
    ஒளிர செய்தீரே

    2. வியாதிகள் நீங்கும்போது
    உந்தன் நாமத்திற்கே மகிமை
    கட்டுகள் உடையும்போது
    உந்தன் நாமத்திற்கே மகிமை …. 2
    பெலவீனன் பெலவான் என்பானே
    தரித்திரன் செழிப்பான்
    பூலோகம் எங்கும் சொல்வேனே
    உம் நாமம் பெரியதே


    Engalukkalla Engalukkalla
    Unthan Naamaththirkae Makimai
    Makimai …..makimai
    Makimai …..makimai

    1. Arputham Nadakkum Pothu
    Unthan Naamaththirkae Makimai
    Athisayam Kaanumpothu
    Unthan Naamaththirkae Makimai …. 2
    Um Anpinaal en Ullaththai
    Nirampa Seytheerae
    Um Vaarththaiyaal en Vaalkkaiyai
    Olira Seytheerae

    2. Viyaathikal Neengumpothu
    Unthan Naamaththirkae Makimai
    Kattukal Utaiyumpothu
    Unthan Naamaththirkae Makimai …. 2
    Pelaveenan Pelavaan Enpaanae
    Thariththiran Selippaan
    Poolokam Engum Solvaenae
    Um Naamam Periyathae

    Engalukkalla Engalukkalla - எங்களுக்கல்ல எங்களுக்கல்ல Engalukkalla Engalukkalla - எங்களுக்கல்ல  எங்களுக்கல்ல Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.