Enge Oduven Enge Oduven - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் - Christking - Lyrics

    Enge Oduven Enge Oduven - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்


    எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
    வானத்திற்கோ, நிலவிற்கோ
    எங்கே ஓடுவேன்

    1. மலைகளே குன்றுகளே
    மறைத்துக் கொள்ளுங்களே
    நீதிபரர் வருகின்றார்
    ஐயோ நான் அதமானேன்
    – எங்கே ஓடுவேன்

    2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
    உந்தன் தஞ்சம் நானே
    அழைக்கின்றார் இயேசு ராஜன்
    வந்தேன் அடிமை இதோ
    – எங்கே ஓடுவேன்

    ஓடி வந்தேன் இதோ
    உம் காயம் என் தஞ்சமே
    அடைக்கலம் புகுந்தேன்


    Engae Oduvaen Engae Oduvaen
    Vaanaththirko, Nilavirko
    Engae Oduvaen

    1. Malaikalae Kuntukalae
    Maraiththuk Kollungalae
    Neethiparar Varukintar
    Aiyo Naan Athamaanaen
    - Engae Oduvaen

    2. Ennidam Otivanthaal Pilaippaay
    Unthan Thanjam Naanae
    Alaikkintar Yesu Raajan
    Vanthaen Atimai Itho
    - Engae Oduvaen

    Oti Vanthaen Itho
    Um Kaayam en Thanjamae
    Ataikkalam Pukunthaen

    Enge Oduven Enge Oduven - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Enge Oduven Enge Oduven - எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.