Engu Pokireer Yesu - எங்கு போகிறீர் இயேசு

    Engu Pokireer Yesu - எங்கு போகிறீர் இயேசு


    எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
    எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

    பாராச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
    நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ

    உன் உள்ளம் உடைந்ததோ
    என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர்

    தீய சிந்தனை நான் நினைத்ததால்
    உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்

    பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
    என் பொறாமை எரிச்சலால் உன்
    விலாவில் குத்தினேனே

    அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
    கசப்புக்காடியை நான்
    குடிக்கக் கொடுத்தேனே

    கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
    காரித் துப்பியது என்
    பகைமை உணர்ச்சியால்


    Engu Pokireer Yesu Theyvamae
    Enakkaay Siluvaiyai Sumakkum Theyvamae

    Paaraachchiluvaiyo en Paavachchiluvaiyo
    Nee Sumanthathu en Paavachchiluvaiyo

    Un Ullam Utainthatho
    En Paavach Settinaal Engu Pokireer

    Theeya Sinthanai Naan Ninaiththathaal
    Un Sirasil Mulmuti Naan Soottinaen

    Perumai Kopaththaal Un Kannam Arainthaenae
    En Poraamai Erichchalaal Un
    Vilaavil Kuththinaenae

    Asuththa Paechchukkal Naan Paesi Makilnthathaal
    Kasappukkaatiyai Naan
    Kutikkak Koduththaenae

    Kasaiyaal Atiththathu en Kaama Unarchchiyaal
    Kaarith Thuppiyathu en
    Pakaimai Unarchchiyaal

    Engu Pokireer Yesu - எங்கு போகிறீர் இயேசு Engu Pokireer Yesu - எங்கு போகிறீர் இயேசு Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.