Kaaka Valla Karthar Undu - காக்க வல்ல கர்த்தர் உண்டு | John Paul - Christking - Lyrics

    Kaaka Valla Karthar Undu - காக்க வல்ல கர்த்தர் உண்டு | John Paul



    காக்க வல்ல கர்த்தர் உண்டு
    நம்மை என்றும் காக்க,
    காத்திடுவார் உன்னை என்னை
    வல்லமையின் கரத்தால்.

    1. துதிகளினால் அவர் நாமத்தை
    உயர்த்திடுவோம் காத்திடுவார்.
    எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயா
    எரிகோ எம்மாத்திரம்.
    - காக்க வல்ல

    2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
    துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
    கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்
    கோலியாத் எம்மாத்திரம்.
    - காக்க வல்ல

    3. அவர் சொற்படி முன்சென்றால்
    சமுத்திரமும் வழி தருமே
    செங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்
    செங்கடல் எம்மாத்திரம்.
    - காக்க வல்ல

    4. அவர் ஜனத்தை மீட்கும்படி
    வாதைகளை அனுப்பிடுவார்.
    பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்
    பார்வோன் எம்மாத்திரம்.
    - காக்க வல்ல


    Kakka Valla Karththar Undu
    Nammai Endrum Kakka
    Kaththiduvaar Unnai Ennai
    Vallamayin Karaththaal-2

    1.Thuthikalinaal Avar Namaththai
    Uyarththiduvom Kaaththiduvaar-2
    Eriko Emmaththiram - Hallelujah
    Eriko Emmaththiram - Kakka Valla

    2.Visuvaasaththaal Thaaveethai pol
    Thuninthu sendral Jeyam tharuvaar-2
    Goliath Emmaththiram - Nam Paraman mun
    Goliath Emmaththiram - Kakka valla

    3.Avar Sorpadi Mun Sendraal
    Samuththiramum Vazhi tharumae-2
    Senkadal Emmaththiram - Alai Mothum
    Senkadal Emmaththiram - Kakka valla

    4.Avar Janaththai Meetkum padi
    Vaathaikalai Anuppiduvaar-2
    Paarvon Emmaththiram - Paraman Mun
    Paarvon Emmaththiram - Kakka valla



    Kaaka Valla Karthar Undu - காக்க வல்ல கர்த்தர் உண்டு | John Paul Kaaka Valla Karthar Undu - காக்க வல்ல கர்த்தர் உண்டு | John Paul Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.