Neer Parthal Pothume - நீர் பார்த்தால் போதுமே | Iaomai - Restoration - Christking - Lyrics

    Neer Parthal Pothume - நீர் பார்த்தால் போதுமே | Iaomai - Restoration



    நீர் பார்த்தால் போதுமே
    உந்தனின் இரக்கம் கிடைக்குமே
    நீ தொட்டால் போதுமே
    சுகம் அங்கு நடக்குமே
    ஒரு வார்த்தை போதுமே
    தேசத்தின் வாதைகள் நீங்குமே
    சிலுவையில் சிந்தின ரத்தமே
    என்னை மன்னித்து மீட்குமே
    இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே
    இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமே
    இயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்
    சர்வாங்க சுகம் தாருமே

    தழும்புகளால் குணமாவேன்
    காயங்கள் என்னை சுகமாக்கும் – 2
    நீர் எந்தன் பரிகாரி
    நீர் எந்தன் வைத்தியர்
    இயேசுவே பரிகாரி
    இயேசுவே வைத்தியர்

    உன் வசனங்கள் என்னை குணமாக்கும்
    தேசங்களை அது தப்புவிக்கும்
    வாதைகள் அணுகாதே
    பொல்லாப்பு நேரிடாதே
    நீர் எந்தன் மறைவாவீர்
    நீர் எந்தன் நிழல் ஆவீர்
    இயேசுவே நீர் மறைவாவீர்
    இயேசுவே நீர் நிழல் ஆவீர்


    Neer parthal pothume unthanin irakkam kidaikume
    Neer thottal pothume segam angu nadakkume
    Oru vaarthai pothume desathin vathaigal neengume
    Siluvayil sinthina rathame ennai manithu meetkume

    IAOMAI – sugam tharum deivame
    IAOMAI - sugam ennil ootrume
    IAOMAI IAOMAI sarvanga sugam tharume – 2

    Thazhumbugalal sugamanen
    Kayangal ennai sugamaakkum
    Neer enthan parigari, neer enthan vaithiyar
    Yesuve parigari, Yesuve vaithiyar
    Yesuve parigari, Yesuve vaithiyar

    Um vasanangal ennai sugamakkum
    Thesangalai athu thappuvikkum
    Vathaigal anugathe, pollappu neridathu
    Neer enthan maraivaveer, neer enthan nizhalaveer
    Yesuve engal maraivaveer, yesuve engal nizhalaveer



    Neer Parthal Pothume - நீர் பார்த்தால் போதுமே | Iaomai - Restoration Neer Parthal Pothume - நீர் பார்த்தால் போதுமே | Iaomai - Restoration Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    2 comments:

    1. Praise the lord, when I heard this song I felt the rejoice in God.sister u&ur hubby voice is so cute.tq Jesus for giving beautiful couple for ur truthful ministry

      ReplyDelete

    Powered by Blogger.