Vazhndhu Kaattu - வாழ்ந்துகாட்டு | Vignesh | Thirumoorthy - Christking - Lyrics

    Vazhndhu Kaattu - வாழ்ந்துகாட்டு | Vignesh | Thirumoorthy



    தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்
    அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​
    வாழ்ந்துகாட்டு என்றீர்
    என்னை வாழவைத்து ரசித்தீர்
    வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

    பிரபுக்களின் ராஜாக்களின்
    மத்தியில் என்னை உயர்த்தினீர்------(2)
    சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2)
    உயர்ந்து காட்டு என்றீர்
    என்னை உயர வைத்து ரசித்தீர்
    உயர்ந்து காட்டு என்றீர்
    இயேசுவே------(2)

    உதவாதவன் என்று ஒதுக்கினோர்
    மத்தியில் பயன்படுத்துனீர்-----(2)
    ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்--(2)
    தலை நிமிர்ந்து நில் என்றீர்
    தலை நிமிர செய்து ரசித்தீர்
    தலை நிமிர்ந்து நில் என்றீர்
    இயேசுவே------(2)

    வாழ்ந்துகாட்டு என்றீர்
    என்னை வாழவைத்து ரசித்தீர்
    வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)


    English


    Vazhndhu Kaattu - வாழ்ந்துகாட்டு | Vignesh | Thirumoorthy Vazhndhu Kaattu - வாழ்ந்துகாட்டு | Vignesh | Thirumoorthy Reviewed by Christking on July 13, 2020 Rating: 5
    Powered by Blogger.