Yesuvin Namame - இயேசுவின் நாமமே | Johnsam Joyson - Christking - Lyrics

    Yesuvin Namame - இயேசுவின் நாமமே | Johnsam Joyson



    இயேசுவின் நாமமே
    மேலான நாமமே
    வல்லமையின் நாமமே
    மகிமையின் நாமமே-2

    1.வாசல்களை திறந்திடும்
    இயேசுவின் நாமமே
    வழிகளை திருத்திடும்
    இயேசுவின் நாமமே-2
    வானம் பூமி யாவும் படைத்த
    சிருஷ்டிப்பின் நாமமே
    மேலான நாமமே
    இயேசுவின் நாமமே-2

    2.அடைக்கலமாகிடும்
    இயேசுவின் நாமமே
    அற்புதங்கள் செய்திடும்
    இயேசுவின் நாமமே-2
    வாதை துன்பம் நோய்கள் யாவும்
    நீக்கிடும் நாமமே
    வல்லமையின் நாமமே
    எங்கள் இயேசுவின் நாமமே-2

    3.தடைகளை தகர்த்திடும்
    இயேசுவின் நாமமே
    தாபரமாகிடும்
    இயேசுவின் நாமமே-2
    அகில உலகை இரட்சித்திடும்
    இரட்சகர் நாமமே
    மகிமையின் நாமமே
    இயேசுவின் நாமமே-2-இயேசுவின்


    Yesuvin Namamae
    Melana Namamae
    Vallamaiyin Namamae
    Magimaiyin Namamae-2

    1.vasalgalai Thiranthidum
    Yesuvin Namamae
    Vazhigalai Thiruthidum
    Yesuvin Namamae-2
    Vanam Boomi Yaavum Padaitha
    Srishtippin Namamae
    Melana Namamae
    Yesuvin Namamae-2

    2.adaikalamagidum
    Yesuvin Namamae
    Arputhangal Seithidum
    Yesuvin Namamae-2
    Vathai Thunbam Noigal Yaavum
    Neekidum Namamae
    Vallamaiyin Namamae
    Yesuvin Namamae-2

    3.thadaigalai Thagarthidum
    Yesuvin Namamae
    Thaparamagidum
    Yesuvin Namamae-2
    Agila Ulagai Ratchithidum
    Ratchakar Namamae
    Magimaiyin Namamae
    Yesuvin Namamae-2-yesuvin



    Yesuvin Namame - இயேசுவின் நாமமே | Johnsam Joyson Yesuvin Namame - இயேசுவின் நாமமே | Johnsam Joyson Reviewed by Christking on July 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.