Belan Ondrum Illai - பெலன் ஒன்றும் இல்லை :- Bro. James Vasanthan - Christking - Lyrics

Belan Ondrum Illai - பெலன் ஒன்றும் இல்லை :- Bro. James Vasanthan



பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும் _(2)

மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும் _(2)
நூனின் குமாரனைப்போல
என்னையும் திடப்படுத்தும்

சாத்தானை எதிர்க்க பெலன் தாரும்
சோதனை ஜெயிக்க பெலன் தாரும்
மாய உலகினை வெறுக்க
என்னையும் பெலப்படுத்தும்

சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
வழுவாமல் காத்து நடத்தும்
கழுகு போல் செட்டைகள் அடித்து
உயரே எழும்ப செய்யும்


English


Belan Ondrum Illai - பெலன் ஒன்றும் இல்லை :- Bro. James Vasanthan Belan Ondrum Illai - பெலன் ஒன்றும் இல்லை :- Bro. James Vasanthan Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.