En Devan Enakkai - என் தேவன் எனக்காய் | Sujin Sam
Song | En Devan |
Album | Single |
Lyrics | C. Sujin Sam |
Music | Sam K. Jebaraja |
Sung by | C. Sujin Sam |
- Tamil Lyrics
- English Lyrics
என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்-2
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2
-என் தேவன்
1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2
-என் தேவன்
2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2
-என் தேவன்
English
En Devan Enakkai - என் தேவன் எனக்காய் | Sujin Sam
Reviewed by Christking
on
August 31, 2020
Rating:
No comments: