Enna Nirapungappa Umma Vallamaiyale - என்ன நிரப்புங்கப்பா உங்க - Christking - Lyrics

    Enna Nirapungappa Umma Vallamaiyale - என்ன நிரப்புங்கப்பா உங்க


    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம வல்லமையாலே நிரப்பிடுங்க

    நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
    கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை பொல் பயன் படுத்திடுங்க

    காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    மூழ்கணக்குமே நான் மூழகனுமே
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே

    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

    தெருவெல்லாம் உம அக்கினி நதியை
    என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க ஐயா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க


    Enna Nirappungappaa Unga Vallamaiyaalae
    Enna Nirappungappaa Unga Akkiniyaalae

    Nirappidunga Enna Nirappidunga
    Aaviyinaalae Nirappidunga
    Nirappidunga Enna Nirappidunga
    Uma Vallamaiyaalae Nirappidunga

    Nilalai Thoduvor Sukaththai Paeranum
    Kachchayai Thoduvor Arputham Paeranum
    Paethuru Pol Enna Nirappidunga
    Pavulai Pol Payan Paduththidunga

    Kaaliyaana Paaththiramaaka Vaalntha Vaalkkai
    Mutivukku Varanum
    Moolkanakkumae Naan Moolakanumae
    Aaviyin Nathiyilae Moolkanumae

    Nirampanumae Naan Nirampanumae
    Parisuththa Aaviyaal Nirampanumae

    Theruvellaam Uma Akkini Nathiyai
    Ennai Konndu Paaynthida Seyyum
    Seythidunga Aiyaa Seythidunga
    Nathiyaay Paaynthida Seythidunga

    Enna Nirapungappa Umma Vallamaiyale - என்ன நிரப்புங்கப்பா உங்க Enna Nirapungappa Umma Vallamaiyale - என்ன நிரப்புங்கப்பா உங்க Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.