Enna Vanthalum Nambiduvenae - என்ன வந்தாலும் நம்பிடுவேனே - Christking - Lyrics

Enna Vanthalum Nambiduvenae - என்ன வந்தாலும் நம்பிடுவேனே


என்ன வந்தாலும் நம்பிடுவேனே
என்ன நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனே
யார் கைவிட்டாலும்
பின் செல்லுவேன் – உம்மை
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே போது இயேசுவே

துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே

வியாதியின் மத்தியில் அமிழ்ந்தாலும்
பாடுகள் என்னை நொறுக்கினாலும்
திகையாதே கலங்காதே
என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே

சோதனை என்னை சூழ்ந்தாலும்
வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே

நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன்
என்று சொன்னவரே


Enna Vanthaalum Nampiduvaenae
Enna Naernthaalum Pattik Kolvaenae
Yaar Kaivittalum
Pin Selluvaen – Ummai
Neerae Neerae Neerae Pothumae
Yesuvae Neerae Pothu Yesuvae

Thunpaththin Naduvil Nadanthaalum
Kannnneerin Maththiyil Kadanthaalum
Marana Irulin Pallaththaakkil
Ennodu Iruppavarae

Viyaathiyin Maththiyil Amilnthaalum
Paadukal Ennai Norukkinaalum
Thikaiyaathae Kalangaathae
Entu Sonneerae
Ennaiyum Nadaththidumae

Sothanai Ennai Soolnthaalum
Vaethanai Ennai Nerukkinaalum
Sornthidaathae Entu Thairiyappaduththi
Thookki Sumappavarae

Naesiththor Ennai Vittu Vilakinaalum
Nampinor Ennai Kaivittalum
Mutivu Pariyantham Ennodu Iruppaen
Entu Sonnavarae

Enna Vanthalum Nambiduvenae - என்ன வந்தாலும் நம்பிடுவேனே Enna Vanthalum Nambiduvenae - என்ன வந்தாலும் நம்பிடுவேனே Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.