Ennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு - Christking - Lyrics

    Ennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு


    என்னை ஆட்கொண்ட இயேசு
    உம்மை யாரென்று நானறிவேன்
    உண்மை உள்ளவரே என்றும்
    நன்மைகள் செய்பவரே

    மனிதர் தூற்றும் போது உம்மில்
    மகிழச் செய்பவரே
    அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
    தயவாய் அணைப்பவரே

    தனிமை வாட்டும் போது நல்
    துணையாய் இருப்பவரே
    உம் அவியினால் தேற்றி
    அபிஷேகம் செய்பவரே

    வாழ்க்கைப் பயணத்திலே
    மேகத் தூணாய் வருபவரே
    உம் வார்த்தையின் திருவுணவால்
    வளமாய் காப்பவரே


    Ennai Aatkonnda Yesu
    Ummai Yaarentu Naanarivaen
    Unnmai Ullavarae Entum
    Nanmaikal Seypavarae

    Manithar Thoottum Pothu Ummil
    Makilach Seypavarae
    Athaith Thaangida Pelan Koduththu
    Thayavaay Annaippavarae

    Thanimai Vaattum Pothu Nal
    Thunnaiyaay Iruppavarae
    Um Aviyinaal Thaetti
    Apishaekam Seypavarae

    Vaalkkaip Payanaththilae
    Maekath Thoonnaay Varupavarae
    Um Vaarththaiyin Thiruvunavaal
    Valamaay Kaappavarae

    Ennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு Ennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.