Ennai Nirappum Iyaesu Theyvamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே - Christking - Lyrics

    Ennai Nirappum Iyaesu Theyvamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே


    என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
    இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

    1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
    பெலனே வாருமே
    பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
    வல்லமையே வாருமே

    2. தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
    தேற்றிட வாருமே
    ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
    ஆவியே வாருமே

    3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
    வள்ளலே வாருமே
    கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
    கருணையே வாருமே

    4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
    சாந்தமே வாருமே
    பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
    பரமனே வாருமே


    Ennai Nirappum Yesu Theyvamae
    Intu Nirappum Unthan Aaviyaal

    1. Paeykalai Otti Nnoykalaip Pokkum
    Pelanae Vaarumae
    Pelaveenam Neengi Palavaanaay Maattum
    Vallamaiyae Vaarumae

    2. Thaettaravaalan Parisuththa Aavi
    Thaettida Vaarumae
    Aattalaik Koduththu Anpaal Nirappum
    Aaviyae Vaarumae

    3. Varangalaik Koduththu Vaalvai Alikkum
    Vallalae Vaarumae
    Kanikalaal Nirappi Kaayangal Aattum
    Karunnaiyae Vaarumae

    4. Kopangal Pokki Supaavangal Maattum
    Saanthamae Vaarumae
    Paavangal Kaluvip Parisuththamaakkum
    Paramanae Vaarumae

    Ennai Nirappum Iyaesu Theyvamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Ennai Nirappum Iyaesu Theyvamae - என்னை நிரப்பும் இயேசு தெய்வமே Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.