Ennai Undakiya - என்னை உண்டாக்கிய - Christking - Lyrics

    Ennai Undakiya - என்னை உண்டாக்கிய


    என்னை உண்டாக்கிய
    என் தேவாதி தேவனவர்
    தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை

    என் மேல் அவர் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுவார்
    சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
    பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
    பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே

    பெலவீன நாட்களிலே பெலன்
    தந்து தாங்குவார் – பலவித
    சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
    ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
    கேடகமும் துருகமும் பெலம் அவரே

    ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
    ரூபமில்லை ஆதலால்
    சொரூபமொன்றுமில்லையே
    வாஞ்சையுள்ள ஆத்துமாவின்
    இருதயந்தன்னிலே வார்த்தையினால்
    பேசுகின்ற ஆண்டவர் இவர்


    Ennai Unndaakkiya
    En Thaevaathi Thaevanavar
    Thoonguvathumillai Uranguvathumillai

    En Mael Avar Kannnnai Vaiththu
    Aalosanai Solluvaar
    Saththiyaththin Paathaiyilae Niththamum Nadaththuvaar
    Parisuththa Aaviyaal Ullaththai Nirappuvaar
    Parisuththar Parisuththar Avar Peyarae

    Pelaveena Naatkalilae Pelan
    Thanthu Thaanguvaar – Palavitha
    Sothanaiyil Jeyam Namakkalippaar
    Aapaththuk Kaalaththil Arannaana Kottayum
    Kaedakamum Thurukamum Pelam Avarae

    Aaviyaana Thaevanukku Roopamontumillaiyae
    Roopamillai Aathalaal
    Soroopamontumillaiyae
    Vaanjaiyulla Aaththumaavin
    Iruthayanthannilae Vaarththaiyinaal
    Paesukinta Aanndavar Ivar

    Ennai Undakiya - என்னை உண்டாக்கிய Ennai Undakiya - என்னை உண்டாக்கிய Reviewed by Christking on August 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.