Ennai Um Kaiyil - என்னை உம் கையில் - Christking - Lyrics

Ennai Um Kaiyil - என்னை உம் கையில்


என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே (2)

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் (2)

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)


Ennai Um Kaiyil
Pataiththaen Muluvathumaay
Ennaiyum Payanpaduththum (2)

Kuyavan Neer Kalimann Naan
Um Siththam Niraivaettumae (2)

Ennai Um Kaiyil
Pataiththaen Muluvathumaay
Ennaiyum Payanpaduththum (2)

Thavariya Paaththiram Naan
Thavarukal Neekki Ennai
Thakuthiyaay Niruththidumae (2)

Kuyavan Neer Kalimann Naan
Um Siththam Niraivaettumae (2)

Ennai Um Kaiyil
Pataiththaen Muluvathumaay
Ennaiyum Payanpaduththum (2)

Kuraivulla Paaththiram Naan
Kuraivukal Neekki Unthan
Karuviyaay Payanpaduththum (2)

Kuyavan Neer Kalimann Naan
Um Siththam Niraivaettumae (2)

Ennai Um Kaiyil
Pataiththaen Muluvathumaay
Ennaiyum Payanpaduththum (2)

Ennai Um Kaiyil - என்னை உம் கையில் Ennai Um Kaiyil - என்னை உம் கையில் Reviewed by Christking on August 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.