Ennaip Pelappatuththum Iyaesuvaal - என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் - Christking - Lyrics

    Ennaip Pelappatuththum Iyaesuvaal - என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால்


    என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான்
    எல்லாமே செய்து முடிப்பேன்

    தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட
    விரைவினில் பல மக்கள் மீட்டிடவே

    1. சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் – 2
    பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார்
    தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்

    2. யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2
    பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே
    இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்

    3. சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2
    எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன்
    பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்


    Ennaip Pelappaduththum Yesuvaal – Naan
    Ellaamae Seythu Mutippaen

    Tharanniyil Narseythi Ooliyam Paravida
    Viraivinil Pala Makkal Meettidavae

    1. Sinnanjitru Kiraamangalil Seermikuntha Nakarkalil – 2
    Pannedungaalamaay Makkal Pakthithaakam Vaadukiraar
    Thaakam Theera Jeevaneer Vaekam Vaa Yesu Enpaen

    2. Yaarai Naan Anuppiduvaen Yaar Namakkaayp Poyiduvaar -2
    Paarilulla Pala Makkal Paavaththil Alikiraarae
    Irukkiraen Atiyaen Naan Anuppidum Ennai Enpaen

    3. Sontha Makkal Naan Thurappaen Suya Aasaithaan Veruppaen -2
    Enthath Thisai Sentidavum Yesuvukkaay Munvaruvaen
    Paadukal Sakippaen Naan Paarinil Arutpannikkaay

    Ennaip Pelappatuththum Iyaesuvaal - என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் Ennaip Pelappatuththum Iyaesuvaal - என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.