Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர் - Christking - Lyrics

    Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர்


    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப்பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நோக்கி
    இவ்வேழைக்கு தகுதி இல்லையே

    என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

    உம்மை விட்டு விலகும்
    செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயப்படுத்தும்
    வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

    பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
    உந்தன் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீரே
    உம் நேசம் போல்
    ஒன்றும் இங்கு இல்லையே


    Ennil Enna Kannteer Ennai Naesikka
    Ippaavikku Thakuthi Illaiyae
    Ennil Enna Kannteer Ennai Nnokki
    Ivvaelaikku Thakuthi Illaiyae

    En Pelaveenam Arinthum Neer Naesiththeer
    En Kuraikal Therinthum Neer Naesiththeer

    Ummai Vittu Vilakum
    Seyal Seytha Naal Unndu
    Ummai Kaayappaduththum
    Vaarththai Sonna Naal Unndu
    Paavam Seyya Kaalam Kaetta Thuroki Naan

    Paava Settil Kidantha or Paavi Naanaiyaa
    Unthan Anpin Kayittal
    Ennai Iluththeerae
    Um Naesam Pol
    Ontum Ingu Illaiyae

    Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர் Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.