Ennil Anbu Koornthirae - என்னிலே அன்பு கூர்ந்தீரே - Christking - Lyrics

Ennil Anbu Koornthirae - என்னிலே அன்பு கூர்ந்தீரே


என்னிலே அன்பு கூர்ந்தீரே
என்னை மாற்ற என் இயேசு ராஜனே
எந்தன் ஜீவியத்தில் நீர் செயத
நன்மைகள் நினைக்கையில்
வர்ணிக்க வார்த்தை இல்லையே

காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்
நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்
தாழ்விலே தாங்கினீர்… தேவனே இயேசுவே

நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்
பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிட
கல்வாரி அன்பினால்…. காத்தீரே நேசரே


Ennilae Anpu Koorntheerae
Ennai Maatta en Yesu Raajanae
Enthan Jeeviyaththil Neer Seyatha
Nanmaikal Ninaikkaiyil
Varnnikka Vaarththai Illaiyae

Kaarirul Yaathraiyil Nalvali Kaattuveer
Naeritta Thunpangal Sothanai Vaelaiyil
Thaalvilae Thaangineer… Thaevanae Yesuvae

Nashdangal Eththanai Kashdangal Kannnneeril
Panthukkal Kaivida Sinaekithar Maarida
Kalvaari Anpinaal…. Kaaththeerae Naesarae

Ennil Anbu Koornthirae - என்னிலே அன்பு கூர்ந்தீரே Ennil Anbu Koornthirae - என்னிலே அன்பு கூர்ந்தீரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.