Ethir Kaatru Veesiyathu - எதிர் காற்று வீசியது - Christking - Lyrics

    Ethir Kaatru Veesiyathu - எதிர் காற்று வீசியது


    எதிர் காற்று வீசியது
    கப்பல் ஆடியது
    இதயம் குழம்பிற்று
    கர்த்தரை நோக்கினேன்

    ஒரு வார்த்தை கேட்டது
    பயப்படாதே என்றார்
    அமைத்தல் உண்டாயிற்று
    என்ன சனிதோஷம்

    அமைத்தல் உண்டாயிற்று
    என்ன சனிதோஷம்
    என்ன சனிதோஷம்
    என்ன சனிதோஷம்


    Ethir Kaattu Veesiyathu
    Kappal Aatiyathu
    Ithayam Kulampittu
    Karththarai Nnokkinaen

    Oru Vaarththai Kaettathu
    Payappadaathae Entar
    Amaiththal Unndaayittu
    Enna Sanithosham

    Amaiththal Unndaayittu
    Enna Sanithosham
    Enna Sanithosham
    Enna Sanithosham

    Ethir Kaatru Veesiyathu - எதிர் காற்று வீசியது Ethir Kaatru Veesiyathu - எதிர் காற்று வீசியது Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.