Eththanai Koeti Janamirukku - எத்தனை கோடி ஜனமிருக்கு - Christking - Lyrics

    Eththanai Koeti Janamirukku - எத்தனை கோடி ஜனமிருக்கு


    எத்தனை கோடி ஜனமிருக்கு
    ஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்கு
    விடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்கு
    விரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு

    யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்?
    பேதுரு பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா?

    1. தேசத்தில் சாபம் நிறைந்திருக்கு
    தெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்கு
    அசுத்த ஆவிகள் குடிபுகுந்து
    ஆட்டிப்படைக்குது அலைக்கழித்து

    2. கொள்கைகள் பேச ஆளிருக்கு
    கோஷங்கள் எழுப்பக் குரலிருக்கு
    வேஷங்கள் போட ஜனமிருக்கு
    அனைவர் மனதிலும் இருளிருக்கு

    3. சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்கு
    சிந்தையில் மயக்கம் நிறைந்திருக்கு
    சிறையாக்க அவைகள் காத்திருக்கு
    சிறையானோர் ஜீவனை அழித்திருக்கு

    4. நாடு முழுவதும் ஜனமிருக்கு
    நற்செய்தி கேளாத இனமிருக்கு
    சுப செய்தி பரவி செல்வதற்கு
    திறமைகள் யாவும் உனக்கிருக்கு


    Eththanai Koti Janamirukku
    Aekamaayp Paavaththil Amilnthirukku
    Viduvikkum Poruppu Unakkirukku
    Virainthu Sol Athai Eduththavarkku

    Yaarai Anuppiduvaen? Yaar Povaar Namakkaay?
    Paethuru Pavulum Ponathupola Nee Sellamaattayaa?

    1. Thaesaththil Saapam Nirainthirukku
    Theruvellaam Silaikal Malinthirukku
    Asuththa Aavikal Kutipukunthu
    Aattippataikkuthu Alaikkaliththu

    2. Kolkaikal Paesa Aalirukku
    Koshangal Eluppak Kuralirukku
    Vaeshangal Poda Janamirukku
    Anaivar Manathilum Irulirukku

    3. Sillaraich Sukangal Thalaiththirukku
    Sinthaiyil Mayakkam Nirainthirukku
    Siraiyaakka Avaikal Kaaththirukku
    Siraiyaanor Jeevanai Aliththirukku

    4. Naadu Muluvathum Janamirukku
    Narseythi Kaelaatha Inamirukku
    Supa Seythi Paravi Selvatharku
    Thiramaikal Yaavum Unakkirukku

    Eththanai Koeti Janamirukku - எத்தனை கோடி ஜனமிருக்கு  Eththanai Koeti Janamirukku - எத்தனை கோடி ஜனமிருக்கு Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.