Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு - Christking - Lyrics

Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு


ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே
பைபிலத் தொடக்கூட நேரமில்லையா? (2)
வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே
ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா? (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்
ஏ லம்புடி லம்புடி லங்கா
ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா

1. உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு
பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு (2)
சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு
பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு (2)
பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் 2
– ஃபேஸ்புக்

2. மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்
நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்
வார்த்தை ஜாலங்கள வாய்யிக்குள்ள பேசுறான்
கோபம் வந்துபுட்டா கண்டபடி ஏசுறான்
சர்ச்சுல பந்தாவா ஸீன் போட்டு
கேட்கும் போதே காத்துல விட்டு
கணக்குக்காக காணிக்கைய கொடுத்துப்புட்டா
இவன் பெயருக்கு கிறிஸ்துவன்

3. பரிசுத்த வாழ்கையை நீ அழைச்சு நிலைச்சு தழைச்சுப் பாரு
பரலோகப் பாதையைத் தான் தடுப்பது யாரு (2)
பேருபோன நேரத்துல வருந்தி திருந்தி பலனுமில்ல
கடைசி காலத்துல நெருங்குது கொல்ல (2)
காலமினி செல்லாது ஐய்யய்யோ உஷாரு 2
– ஃபேஸ்புக்


Facebook Tivittaru Vaatsappu Paakkuriyae
Paipilath Thodakkooda Naeramillaiyaa? (2)
Vaimeyilu Jeemeyilu Eemeyilaa Pannnuriyae
Jepam Pannna Mutiyalainnaa Paavamillaiyaa? (2)
Perumaikku Paaththiran Peyarukku Kiristhavan
Ae Lamputi Lamputi Langaa
Ae Jingiti Jingiti Jingaa

1. Ullaasam Ulakaththula Paranthu Virinji Neranjirukku
Paathaiyila Nadakkaiyil Parikaariyam Thaedu (2)
Sallaapam Manasukkulla Arichchi Nerichchi Nerichchirukku
Paavappatta Manusharukku Palikadaa Yaaru (2)
Perumaikku Paaththiran Peyarukku Kiristhuvan 2
- Facebook

2. Maasamoru Mopaila Maaththikkittae Irukiraan
Nenachcha Naeramellaam Settilaeyae Methakkiraan
Vaarththai Jaalangala Vaayyikkulla Paesuraan
Kopam Vanthuputta Kanndapati Aesuraan
Sarchchula Panthaavaa Seen Pottu
Kaetkum Pothae Kaaththula Vittu
Kanakkukkaaka Kaannikkaiya Koduththupputta
Ivan Peyarukku Kiristhuvan

3. Parisuththa Vaalkaiyai Nee Alaichchu Nilaichchu Thalaichchup Paaru
Paralokap Paathaiyaith Thaan Thaduppathu Yaaru (2)
Paerupona Naeraththula Varunthi Thirunthi Palanumilla
Kataisi Kaalaththula Nerunguthu Kolla (2)
Kaalamini Sellaathu Aiyyayyo Ushaaru 2
- Facebook

Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு Facebook Twitter WhatsApp – ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.