Hallelujah Geetham Paaduven - அல்லேலூயா கீதம் பாடுவேன் - Christking - Lyrics

    Hallelujah Geetham Paaduven - அல்லேலூயா கீதம் பாடுவேன்


    அல்லேலூயா கீதம் பாடுவேன்
    என் ஆண்டவரைக் கொண்டாடுவேன்
    தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து
    துதியின் கீதங்கள் நாவில் தந்தார்

    ஆராதனை ஆராதனை என் இராஜாதி இராஜனுக்கே
    ஆராதனை ஆராதனை என் தேவாதி தேவனுக்கே

    துன்பமெல்லாம் போக்கிவிட்டாரே
    துதியின் ஆடை எனக்குத் தந்தாரே
    வாழ்த்திப்பாடுவேன் போற்றிப்பாடுவேன்
    தாழ்வில் என்னை நினைத்தவரே

    நன்றியால் உள்ளம் பொங்குதே
    இயேசு ராஜாவை நெஞ்சம் தேடுதே
    என்றும் பாடுவேன் எந்தன் இயேசுவே
    எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே

    உயிருள்ள நாட்களெல்லாம்
    அவர் நாமம் உயர்த்திடுவேன்
    கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
    காலமெல்லாம் துதித்திடுவேன்


    Allaelooyaa Geetham Paaduvaen
    En Aanndavaraik Konndaaduvaen
    Thookkiyeduththaar Settilirunthu
    Thuthiyin Geethangal Naavil Thanthaar

    Aaraathanai Aaraathanai en Iraajaathi Iraajanukkae
    Aaraathanai Aaraathanai en Thaevaathi Thaevanukkae

    Thunpamellaam Pokkivittarae
    Thuthiyin Aatai Enakkuth Thanthaarae
    Vaalththippaaduvaen Pottippaaduvaen
    Thaalvil Ennai Ninaiththavarae

    Nantiyaal Ullam Ponguthae
    Yesu Raajaavai Nenjam Thaeduthae
    Entum Paaduvaen Enthan Yesuvae
    Enthan Vaalvil Ellaam Avarae

    Uyirulla Naatkalellaam
    Avar Naamam Uyarththiduvaen
    Karththar Seytha Nanmaikalukkaay
    Kaalamellaam Thuthiththiduvaen

    Hallelujah Geetham Paaduven - அல்லேலூயா கீதம் பாடுவேன் Hallelujah Geetham Paaduven - அல்லேலூயா கீதம் பாடுவேன் Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.