Hosanna Paaduvom - ஓசன்னா பாடுவோம்

    Hosanna Paaduvom - ஓசன்னா பாடுவோம்


    ஓசன்னா பாடுவோம்
    ஓசன்னா பாடி மகிழ்வோம்
    தாவீதின் மைந்தன் தேவ குமாரன்
    தரணி மீதினில் உதித்தார்

    இருள் நீங்கிட உலகில் ஒளி வந்ததே
    அருள் உருவெடுத்து நம்மை மீட்க வந்ததே
    ஆடிடுவோமே பாடிடுவோமே
    ஆனந்தம் கொள்வோமே
    பாலகன் இயேசு பாரினில் வந்தார்
    பாடி மகிழ்வோமே ஓசன்னா

    மரியின் மகனாய் மாந்தர்
    துயர் போக்கவே மாதேவன்
    இயேசு உலகில் மனுஉருவெடுத்தார்
    முன்னுரைப்படி முன்னணை மீது
    மழலை உருவிலே தன்னிகரில்லா
    தேவன் பிறந்தார் ஆனந்தம் ஆனந்தமே
    ஓசன்னா ஆனந்தம் ஆனந்தமே


    Osannaa Paaduvom
    Osannaa Paati Makilvom
    Thaaveethin Mainthan Thaeva Kumaaran
    Tharanni Meethinil Uthiththaar

    Irul Neengida Ulakil Oli Vanthathae
    Arul Uruveduththu Nammai Meetka Vanthathae
    Aadiduvomae Paadiduvomae
    Aanantham Kolvomae
    Paalakan Yesu Paarinil Vanthaar
    Paati Makilvomae Osannaa

    Mariyin Makanaay Maanthar
    Thuyar Pokkavae Maathaevan
    Yesu Ulakil Manuuruveduththaar
    Munnuraippati Munnannai Meethu
    Malalai Uruvilae Thannikarillaa
    Thaevan Piranthaar Aanantham Aananthamae
    Osannaa Aanantham Aananthamae

    Hosanna Paaduvom - ஓசன்னா பாடுவோம் Hosanna Paaduvom - ஓசன்னா பாடுவோம் Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.