Ilaignar Iyakkamaayp - ளைஞர் இயக்கமாய்ப் - Christking - Lyrics

    Ilaignar Iyakkamaayp - ளைஞர் இயக்கமாய்ப்


    இளைஞனே எழுந்திரு!

    1. இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
    இந்தியா எங்கும் சென்றிடுவோம்
    அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
    ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்

    இராஜாதி ராஜன் வருகின்றார்
    பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
    தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்

    2. பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
    விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
    வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
    பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்

    3. சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
    தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
    சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
    பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்


    Ilainjanae Elunthiru!

    1. Ilainjar Iyakkamaayp Purappaduvom
    Inthiyaa Engum Sentiduvom
    Aliyum Janangalai Meetdiduvom
    Aanndavar Varukaiyai Viraivaakkuvom

    Iraajaathi Raajan Varukintar
    Paathaiyai Aayaththamaakkiduvom
    Thootharkal Soola Parisuththarotae Thaevan Varukintar

    2. Parisuththa Vaalvaith Thariththiduvom
    Visuvaasak Kaedakam Pitiththiduvom
    Vaethaththin Valiyil Nadanthiduvom
    Paavaththai Muttilum Veruththiduvom

    3. Suviseshath Theepaththai Aettiduvom
    Thaevach Siththam Athai Niraivaettuvom
    Siluvaikku Mun Thaesam Panniyach Seyvom
    Paralokam Makilnthida Vaalnthiduvom

    Ilaignar Iyakkamaayp - ளைஞர் இயக்கமாய்ப் Ilaignar Iyakkamaayp - ளைஞர் இயக்கமாய்ப் Reviewed by Christking on August 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.