Ilamaiyai Yesuvukku - இளமையை இயேசுவுக்கு - Christking - Lyrics

    Ilamaiyai Yesuvukku - இளமையை இயேசுவுக்கு


    இளமையை இயேசுவுக்கு
    பரிசாக்குவோம் -நம்
    வாழ்நாளை அவருக்கு
    பலியாக்குவோம் ஜீவ
    பலியாக்குவோம்!

    1. முடமாக்கும் பாவத்துக்கு
    முடிவுகட்டுவோம்
    முழு சிந்தையையும் இயேசுவுக்கு
    உரிமையாக்குவோம்!

    2. உடலாலும் உள்ளத்தாலும்
    ஆராதிப்போம் – இனி
    ஒரு போதும் உலகுக்கு
    அடிமைப்படோம்!

    3. தள்ளாடும் முழங்காலை
    ஊன்றக் கட்டுவோம்
    தவறான பற்றுகளை
    வெட்டி எறிவோம்!

    4. அறிவோடும் உணர்வோடும்
    பின்பற்றுவோம் – இனி
    உளமாற இயேசுவில்

    அன்பு கூருவோம்!


    Ilamaiyai Yesuvukku
    Parisaakkuvom -nam
    Vaalnaalai Avarukku
    Paliyaakkuvom Jeeva
    Paliyaakkuvom!

    1. Mudamaakkum Paavaththukku
    Mutivukattuvom
    Mulu Sinthaiyaiyum Yesuvukku
    Urimaiyaakkuvom!

    2. Udalaalum Ullaththaalum
    Aaraathippom – Ini
    Oru Pothum Ulakukku
    Atimaippatoom!

    3. Thallaadum Mulangaalai
    Oontak Kattuvom
    Thavaraana Pattukalai
    Vetti Erivom!

    4. Arivodum Unarvodum
    Pinpattuvom – Ini
    Ulamaara Yesuvil
    Anpu Kooruvom!

    Ilamaiyai Yesuvukku - இளமையை இயேசுவுக்கு Ilamaiyai Yesuvukku - இளமையை இயேசுவுக்கு Reviewed by Christking on August 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.