Innamum Naam - இன்னமும் நாம் - Christking - Lyrics

    Innamum Naam - இன்னமும் நாம்


    இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
    என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே

    தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
    தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு.

    தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
    தாங்கித் தயவோடு காப்பாரே!
    இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
    இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து

    ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல்
    சீருடனே கர்த்தர் காப்பாரே!
    பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
    பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து

    ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
    ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
    நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
    நீண்ட காலமாக உன்னை நேசித்துப் பரிபாலித்து


    Innamum Naam Yaesu Paathaththil Santhikkum Varai
    Entum Karththarunnaik Kaappaarae

    Thannutaiya Kaavalunmael Thappaamal Vaiththuththarkaaththuth
    Thannirukaraththaal Unnaich Thaangiyae Kaaththukkonndu.

    Thanniru Sirakukalin Geel Unnai Maraiththuth
    Thaangith Thayavodu Kaappaarae!
    Innamum Thirumannaavai Entum Unakkaliththae
    Inpamotae Unnaith Thaangi Ellaath Theengukkun Tharkaaththu

    Jeeviyaththin Paaram Unnaiyae Vathaithidaamal
    Seerudanae Karththar Kaappaarae!
    Paava Sothanaikal Unmael Padarnthu Pitiththidaamal
    Paaliththannaiththae Unnaiyae Patchamotae Paathukaaththu

    Aanndavanin Anpin Kotithaan Unmael Paranthu
    Aada, Makiln Thaananthangalvaay!
    Neenndidum Aayulaliththu Nithamum Sukaththaith Thanthu
    Neennda Kaalamaaka Unnai Naesiththup Paripaaliththu

    Innamum Naam - இன்னமும் நாம் Innamum Naam - இன்னமும் நாம் Reviewed by Christking on August 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.