Innum Naam Azhiyala - இன்னும் நான் அழியல - Christking - Lyrics

    Innum Naam Azhiyala - இன்னும் நான் அழியல


    இன்னும் நான் அழியல
    இன்னும் தோற்று போகல
    ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
    போராட்டங்கள் முடியல
    பாடுகளும் தீரல
    ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

    கிருப கிருப கிருப கிருப – 4
    நான் இல்ல என் பெலன் இல்ல
    என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

    1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
    ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
    நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
    ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப

    2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
    வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
    பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
    பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப


    Innum Naan Aliyala
    Innum Thottu Pokala
    Aanaalum Vaalkiraenae Aen Aen Aen
    Poraattangal Mutiyala
    Paadukalum Theerala
    Aanaalum Nirkiraenae Aen Aen Aen } - 2

    Kirupa Kirupa Kirupa Kirupa - 4
    Naan Illa en Pelan Illa
    En Thaalanthu Illa Ellaam Kirupa } - 2 - Kirupa

    1. Patikkala Uyarala Pattathaari Aakala
    Aanaalum Vaalkiraenae Aen Aen Aen
    Nirkiraen Nirmoolam Aakaamalae Irukkiraen
    Aanaalum Nirkiraenae Aen Aen Aen - Kirupa

    2. Arputhangal Nadakkuthu Athisayangal Nadakkuthu
    Viyaathi Ellaam Maarinathu Aen Aen Aen - 2
    Paavamellaam Marainthathu Saapamellaam Utainthathu
    Parisuththamaay Maarinathu Aen Aen Aen - Kirupa

    Innum Naam Azhiyala - இன்னும் நான் அழியல  Innum Naam Azhiyala - இன்னும் நான் அழியல Reviewed by Christking on August 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.