Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை - Christking - Lyrics

    Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை


    இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
    இயேசுவுக்கு சொந்தமல்லவா
    ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
    தருகின்ற தேவன் அல்லவா

    பாடி ஸ்தோத்தரிப்பேன்
    சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
    உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

    சாரோனின் ரோஜா நீரே
    சீயோனில் பெரியவரே
    சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
    பாடுவேன் அல்லேலூயா

    காருண்யம் உள்ளவரே
    கரம் பற்றி நடத்திடுமே
    கண்மணிபோல காத்திட்டதாலே
    பாடுவேன் அல்லேலூயா

    சாலோமின் ராஜா நீரே
    சமாதான காரணரே
    ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
    பாடுவேன் அல்லேலூயா

    மரணத்தை வெண்றவரே
    மறைவிடமானவரே
    வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
    பாடுவேன் அல்லேலூயா


    Iratchannyam Makimai Thuthikanam Vallamai
    Yesuvukku Sonthamallavaa
    Aaviyin Vallamai Kirupai Mael Kirupai
    Tharukinta Thaevan Allavaa

    Paati Sthoththarippaen
    Sangarththanam Pannnniduvaen
    Ummil Entum Makilnthiduvaen

    Saaronin Rojaa Neerae
    Seeyonil Periyavarae
    Saaththaanai Jeyikka Saththuvam Alippeer
    Paaduvaen Allaelooyaa

    Kaarunnyam Ullavarae
    Karam Patti Nadaththidumae
    Kannmannipola Kaaththittathaalae
    Paaduvaen Allaelooyaa

    Saalomin Raajaa Neerae
    Samaathaana Kaaranarae
    Shaalom Entalae Samaathaanam Thaanae
    Paaduvaen Allaelooyaa

    Maranaththai Vennravarae
    Maraividamaanavarae
    Vasanaththai Anuppi Kunamaakkuveerae
    Paaduvaen Allaelooyaa

    Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை Iradsanyam Magimai - இரட்சண்யம் மகிமை Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.