Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை - Christking - Lyrics

Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை


பல்லவி

இறைவன் தந்த வார்த்தை
இயேசுவின் வடிவானதே – அவர்

பேசும் எந்த சொல்லும்
வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1. யாவீரு மகளான சிறுமியும்
நாயீனூர் விதவையின் மைந்தனும்
லாசரு எனும் ஓர் நண்பனும்
உயிரோடு எழுந்திட உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்

2. தொழு நோய் கொடுமைகள் தீரவே
அழிவின் பேய்கள் ஓடவே
உடலின் குறைகள் மாறவே
இறைவன் இயேசு உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே – இறைவன்


Pallavi

Iraivan Thantha Vaarththai
Yesuvin Vativaanathae - Avar

Paesum Entha Sollum
Vaalvin Valiyaanathae

Saranangal

1. Yaaveeru Makalaana Sirumiyum
Naayeenoor Vithavaiyin Mainthanum
Laasaru Enum or Nannpanum
Uyirodu Elunthida Uthavinaar

Oliyum Vaaymaiyum Yesuvae
Valiyum Vaalvum Yesuvae – Iraivan

2. Tholu Nnoy Kodumaikal Theeravae
Alivin Paeykal Odavae
Udalin Kuraikal Maaravae
Iraivan Yesu Uthavinaar

Oliyum Vaaymaiyum Yesuvae
Valiyum Vaalvum Yesuvae – Iraivan

Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.