Iraivan Ennai Kakkintar - இறைவன் என்னை காக்கின்றார் - Christking - Lyrics

    Iraivan Ennai Kakkintar - இறைவன் என்னை காக்கின்றார்


    இறைவன் என்னை காக்கின்றார்

    குறை ஒன்றும் எனக்கு இல்லையே

    மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து

    சிறகுகள் நிழலில் காக்கின்றார் (2)-இறைவன்

    புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள

    பாலும் தேனும் நிறைந்த கானான் (2)

    அழைத்து சென்று களைப்பை ஆற்றி

    புத்துயிர் ஊட்டுகின்றார் (2) –இறைவன்

    தீமை துன்பம் நெருங்க விடாமல்

    அறனும் கோட்டையும் புகலிடமான(2)

    வார்த்தை கேடயம் கவசமாக

    காத்து வருகின்றார்(2)-இறைவன்

    இருளும் பள்ளமும் எதிரியுமான

    எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி(2)

    வாழ்வின் வழியை எனக்கு காட்டி

    சீயோனில் சேர்க்கின்றார்(2)-இறைவன்


    Iraivan Ennai Kaakkintar

    Kurai Ontum Enakku Illaiyae

    Makilchchi Oottum Idaththil Vaiththu

    Sirakukal Nilalil Kaakkintar (2)-iraivan

    Pullum Maeychchalum Aruviyum Ulla

    Paalum Thaenum Niraintha Kaanaan (2)

    Alaiththu Sentu Kalaippai Aatti

    Puththuyir Oottukintar (2) –iraivan

    Theemai Thunpam Nerunga Vidaamal

    Aranum Kottayum Pukalidamaana(2)

    Vaarththai Kaedayam Kavasamaaka

    Kaaththu Varukintar(2)-iraivan

    Irulum Pallamum Ethiriyumaana

    Erikko Yorthaan Thataikalai Maatti(2)

    Vaalvin Valiyai Enakku Kaatti

    Seeyonil Serkkintar(2)- Iraivan

    Iraivan Ennai Kakkintar - இறைவன் என்னை காக்கின்றார் Iraivan Ennai Kakkintar - இறைவன் என்னை காக்கின்றார் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.