Irakkam Ullavarae - இரக்கம் உள்ளவரே - Christking - Lyrics

    Irakkam Ullavarae - இரக்கம் உள்ளவரே


    என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே (2)
    உயிருள்ள நாளெல்லாமே

    1. இரக்கம் உள்ளவரே
    மனதுருக்கம் உடையவரே
    நீடிய சாந்தம்இ பொறுமை அன்பு
    நிறைந்து வாழ்பவரே

    2. துதிகன மகிமையெல்லாம்
    உமக்கே செலுத்துகிறோம்
    மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
    ஆராதனை செய்கிறோம்

    3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
    உண்மையாய் கூப்பிடும்
    குரல்தனை கேட்டு
    விடுதலை தருபவரே

    4. உலகத்தோற்ற முதல்
    எனக்காய் அடிக்கப்பட்டீர்
    துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
    புதுவாழ்வு தந்து விட்டீர்


    En Yesu Raajaa Sthoththiram
    Sthoththiramae (2)
    Uyirulla Naalellaamae

    1. Irakkam Ullavarae
    Manathurukkam Utaiyavarae
    Neetiya Saanthami Porumai Anpu
    Nirainthu Vaalpavarae

    2. Thuthikana Makimaiyellaam
    Umakkae Seluththukirom
    Makilvudan Sthoththirapalithanai Seluththi
    Aaraathanai Seykirom

    3. Kooppidum Yaavarukkum Arukil Iruppavarae
    Unnmaiyaay Kooppidum
    Kuralthanai Kaettu
    Viduthalai Tharupavarae

    4. Ulakaththotta Muthal
    Enakkaay Atikkappattir
    Thurokiyaay Vaalntha Ennaiyum – Meettu
    Puthuvaalvu Thanthu Vittir

    Irakkam Ullavarae - இரக்கம் உள்ளவரே  Irakkam Ullavarae - இரக்கம் உள்ளவரே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.