Isravaelin Thaevanai - இஸ்ரவேலின் தேவனை - Christking - Lyrics

    Isravaelin Thaevanai - இஸ்ரவேலின் தேவனை


    இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
    துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

    Merry Merry Christmas
    Happy Happy Happy Christmas-2

    1. இருளின் அதிகாரத்தினால் நாம்
    அடிமைகளாயிருந்தோம்
    அன்பின் குமாரன் தியாகத்தினால்
    நாம் விடுதலையாக்கப்பட்டோம்
    தம் அன்பின் ஜனத்திரளாக
    நம்மை சேர்த்துக்கொண்டாரே
    பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
    அன்பின் இலவச பரிசாக அளித்தாரே

    2.சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
    திருச்சபையின் தலையானார்
    சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாகும்
    ஆதியும் தற்சொரூபமும் அவரே
    சமாதானம் தருபவரே
    பூலோகம் மேலோகம் யாவுமே
    ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே


    Isravaelin Thaevanai Yesu Iraajan Paalakanai
    Thuthipaaduvom Avarai Vaalththi Thuthimalar Thooviduvom

    Merry Merry Christmas
    Happy Happy Happy Christmas-2

    1. Irulin Athikaaraththinaal Naam
    Atimaikalaayirunthom
    Anpin Kumaaran Thiyaakaththinaal
    Naam Viduthalaiyaakkappattam
    Tham Anpin Janaththiralaaka
    Nammai Serththukkonndaarae
    Paava Mannippu Meetpu Ellaamae
    Anpin Ilavasa Parisaaka Aliththaarae

    2.sarva Sirushtikkum Munthinavar
    Thiruchchapaiyin Thalaiyaanaar
    Sakala Paripooranamum Avarukkul Vaasamaakum
    Aathiyum Tharsoroopamum Avarae
    Samaathaanam Tharupavarae
    Poolokam Maelokam Yaavumae
    Ontay Innainthae Vaalnthidum Seekkiramae

    Isravaelin Thaevanai - இஸ்ரவேலின் தேவனை  Isravaelin Thaevanai - இஸ்ரவேலின் தேவனை Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.