Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே | Prabhu Samuell - Christking - Lyrics

    Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே | Prabhu Samuell



    யாக்கோபின் சந்ததியே
    இஸ்ரவேலின் சந்ததியே
    தாயின் கருவில் உருவாகும் முன்னே
    தாங்குவேன் என்றீர்-2
    முதிர் வயது வரையிலும்
    நரை வயது வரை மட்டும்
    தாங்குவேன் ஏந்துவேன்
    தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

    ஆராதனை ஆராதனை-2
    உயிருள்ள நாளெல்லாமே-2

    1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
    அவர் சொன்னதை நிறைவேற்று
    ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
    பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

    ஆராதனை ஆராதனை-2
    உயிருள்ள நாளெல்லாமே-2

    2.நீ நம்புவது ஒருநாளும்
    வீணாகவே போகாது
    வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
    உண்மையுள்ளவர் கலங்காதே

    ஆராதனை ஆராதனை-2
    உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்


    Yahobin Santhathiye
    Isarvelin Santhathiye
    Thaayin Karuvil Uruvaagum Munne
    Thaanguvean Entreer
    Muthir Vayathu Varaiyilum
    Narai Vayavathu Varai Mattum
    Thanguvean Yeanthuvean
    Thuppuvippean Entreer -yahobin

    Aarathanai Aarathanai
    Uyirulla Naalellam

    Aabirahamai Pol Visuvasithu
    Avar Sonnathai Niraivettru
    Yettra Kaalathail Uyarthum Varaiyil
    Balatha Karathukul Adangi Iru

    Nee Nambuvathu Orunaalum
    Veenahave Pogathu
    Vaakkuraithavar Therinthu Kondavar
    Unmaiyullavar Kalangathe



    Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே | Prabhu Samuell Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே | Prabhu Samuell Reviewed by Christking on August 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.