Iyaesu Nallavar Iyaesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர் - Christking - Lyrics

    Iyaesu Nallavar Iyaesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர்


    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
    என்றென்றும் மாறாதவர்
    அவர் என்றென்றும் மாறாதவர்

    1. சீடரின் கண்களைத் திறப்பவர்
    அவர் நல்லவர் நல்லவரே
    செவிடரின் செவிகளைத் திறப்பவர்
    அவர் நல்லவர் நல்லவரே

    அவர் நல்லவர் சர்வ வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே

    2. வியாதியில் விடுதலை தருபவர்
    அவர் நல்லவர் நல்லவரே
    நம் பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
    அவர் நல்லவர் நல்லவரே

    3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
    அவர் நல்லவர் நல்லவரே
    நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
    அவர் நல்லவர் நல்லவரே

    4. இதுவரை நம்மை நடத்தினார்
    அவர் நல்லவர் நல்லவரே
    இனிமேலும் நம்மை நடத்துவார்
    அவர் நல்லவர் நல்லவரே

    5. சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
    அவர் நல்லவர் நல்லவரே
    என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
    அவர் நல்லவர் நல்லவரே


    Yesu Nallavar Yesu Vallavar
    Ententum Maaraathavar
    Avar Ententum Maaraathavar

    1. Seedarin Kannkalaith Thirappavar
    Avar Nallavar Nallavarae
    Sevidarin Sevikalaith Thirappavar
    Avar Nallavar Nallavarae

    Avar Nallavar Sarva Vallavar
    Avar Kirupai Entumullathae

    2. Viyaathiyil Viduthalai Tharupavar
    Avar Nallavar Nallavarae
    Nam Paavaththai Mannikkum Parisuththar
    Avar Nallavar Nallavarae

    3. Thunpaththil Aaruthal Alippavar
    Avar Nallavar Nallavarae
    Nam Paarangal Yaavaiyum Neekkuvaar
    Avar Nallavar Nallavarae

    4. Ithuvarai Nammai Nadaththinaar
    Avar Nallavar Nallavarae
    Inimaelum Nammai Nadaththuvaar
    Avar Nallavar Nallavarae

    5. Sothanai Naeraththil Pelan Thanthaar
    Avar Nallavar Nallavarae
    En Thaevaikal Yaavaiyum Santhiththaar
    Avar Nallavar Nallavarae

    Iyaesu Nallavar Iyaesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர்  Iyaesu Nallavar Iyaesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.