Iyaesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க - Christking - Lyrics

    Iyaesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க


    1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
    பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்
    பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்
    தூதரின் இன்ப கீதம் பரிப்புண்டாக்கிடும்

    இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
    பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்

    2. இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலை
    சோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தை
    கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே
    வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே

    3. இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை
    சார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை
    காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட
    பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட


    1. Yesuvin Kaikal Kaakka Maarpinil Saaruvaen
    Paeranpin Nilal Soola Sukippaen
    Palinguk Kadal Meethum Maatchi Nakarnintum
    Thootharin Inpa Geetham Parippunndaakkidum

    Yesuvin Kaikal Kaakka Maarpinil Saaruvaen
    Paeranpin Nilal Soola Amarnthu Sukippaen

    2. Yesuvin Kaikal Kaakka Paal Lokin Kavalai
    Sothanai Paavak Kaedum Thaangaathu Ullaththai
    Kashdam Thukkam Kannnneerum Kaannaamal Neengumae
    Vathaikkum Thunpam Nnovum Viraivil Theerumae

    3. Yesu en Inpak Kotta Enakkaay Maanntoorai
    Saarnthentum Nirpaen Neerae Niththiya Kanmalai
    Kaaththiruppaen Amarnthu Raakkaalam Neengida
    Paerinpa Karai Sera Maa Jothi Thontida

    Iyaesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க  Iyaesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.