Iyaiah Naan Vanthen Deva - ஜயையா, நான் வந்தேன் தேவ - Christking - Lyrics

    Iyaiah Naan Vanthen Deva - ஜயையா, நான் வந்தேன் தேவ


    ஜயையா, நான் வந்தேன்; – தேவ
    ஆட்டுக்குட்டி, வந்தேன்.

    1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
    துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
    செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
    தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
    – ஜயையா

    2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
    ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
    தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
    தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
    – ஜயையா

    3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
    எத்தனை எத்தனையோ! – இவை
    திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
    தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
    – ஜயையா

    4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
    தென்னை அரவணையும்; – மனம்
    தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
    தேவாட்டுக்குட்டி, வந்தேன்
    – ஜயையா


    Jayaiyaa, Naan Vanthaen; – Thaeva
    Aattukkutti, Vanthaen.

    1. Thuyyan Neer Sori, Paavi Enakkaaych Sinthith
    Thushdan Enai Alaiththeer, – Thayai
    Seyvom Ente; Ithai Allaathu Pokkillai;
    Thaevaattukkutti, Vanthaen.
    – Jayaiyaa

    2. Ullak Karaikalil Ontenum Thaanaay
    Olinthaal Varuvaen, Entu - Nillaen;
    Thau; Um Uthiram Karai Yaavum Theerththidum;
    Thaevaattukkutti, Vanthaen.
    – Jayaiyaa

    3. Ennnam, Veliyae Poraattangal, Utpayam
    Eththanai Eththanaiyo! – Ivai
    Thinnnam Akatti Eliyaenai Ratchiyum;
    Thaevaattukkutti, Vanthaen.
    – Jayaiyaa

    4. Aettukkonndu Mannippu Eenthu Suththikarith
    Thennai Aravannaiyum; – Manam
    Thaettikkonntaen Unthan Vaakkuththaththangalaal;
    Thaevaattukkutti, Vanthaen
    – Jayaiyaa

    Iyaiah Naan Vanthen Deva - ஜயையா, நான் வந்தேன் தேவ  Iyaiah Naan Vanthen Deva - ஜயையா, நான் வந்தேன் தேவ Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.