Jaithuvitaar Marathai - ஜெயித்து விட்டார் மரணத்தை - Christking - Lyrics

    Jaithuvitaar Marathai - ஜெயித்து விட்டார் மரணத்தை


    ஜெயித்து விட்டார் மரணத்தை
    விழுங்கி விட்டார் சாவினை
    எழுந்து விட்டார் ஜீவனோடே
    வென்று விட்டார் பாவத்தை
    கொன்று விட்டார் சாபத்தை
    உயிர்த்து விட்டார் என்றென்றுமே

    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    உயிருடன் எழுந்தவரை கொண்டாடுமே

    ஒடித்து விட்டார் சாவின் கூர்
    ஜெயித்து விட்டார் நரகத்தை
    முடித்து விட்டார் கிரியைதனை
    தந்து விட்டார் இரட்சிப்பை
    சென்று விட்டார் பரலோகம்
    அமர்ந்து விட்டார் தேவனோடே

    ஆர்ப்பரித்து ஆடுவோம்
    மகிழ்ச்சியோடே பாடுவோம்
    இயேசு என்றும் ஜீவிக்கிறார்
    எங்கும் சொல்வோம் நற்செய்தி
    கொண்டு செல்வோம் சுவிசேஷம்
    இயேசு நாமம் போற்றிடுவோம்


    Jeyiththu Vittar Maranaththai
    Vilungi Vittar Saavinai
    Elunthu Vittar Jeevanotae
    Ventu Vittar Paavaththai
    Kontu Vittar Saapaththai
    Uyirththu Vittar Ententumae

    Konndaaduvom Konndaaduvom
    Uyirudan Elunthavarai Konndaadumae

    Otiththu Vittar Saavin Koor
    Jeyiththu Vittar Narakaththai
    Mutiththu Vittar Kiriyaithanai
    Thanthu Vittar Iratchippai
    Sentu Vittar Paralokam
    Amarnthu Vittar Thaevanotae

    Aarppariththu Aaduvom
    Makilchchiyotae Paaduvom
    Yesu Entum Jeevikkiraar
    Engum Solvom Narseythi
    Konndu Selvom Suvisesham
    Yesu Naamam Pottiduvom

    Jaithuvitaar Marathai - ஜெயித்து விட்டார் மரணத்தை Jaithuvitaar Marathai - ஜெயித்து விட்டார் மரணத்தை Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.