Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் - Christking - Lyrics

    Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன்


    ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
    பாய்ந்து செல்லட்டுமே

    மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
    என்னில் மறைந்து போகட்டுமே-2

    உலர்ந்த எலும்புகளெல்லாம்
    என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

    பெலவீனப் பகுதியெல்லாம்
    என்னில் பெலமாக மாறட்டுமே

    கனி கொடா மரங்களெல்லாம்
    என்னில் கனிகள் கொடுக்கட்டுமே

    ஆவியின் வரங்களினால்
    என்னை அபிஷேகம் செய்திடுமே


    Jeeva Nathiyae Enthan Ullaththil
    Paaynthu Sellattumae

    Maamsaththin Ennnangalellaam
    Ennil Marainthu Pokattumae-2

    Ularntha Elumpukalellaam
    Ennil Uyir Pettu Elumpattumae

    Pelaveenap Pakuthiyellaam
    Ennil Pelamaaka Maarattumae

    Kani Kodaa Marangalellaam
    Ennil Kanikal Kodukkattumae

    Aaviyin Varangalinaal
    Ennai Apishaekam Seythidumae

    Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.