Jeevanulla Devane Vaarum - ஜீவனுள்ள தேவனே வாரும் - Christking - Lyrics

    Jeevanulla Devane Vaarum - ஜீவனுள்ள தேவனே வாரும்


    ஜீவனுள்ள தேவனே வாரும்
    ஜீவ பாதையிலே நடத்தும்
    ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே
    ஜீவன் பெற என்னை நடத்தும்

    இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்
    இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்

    1. பாவிகள் துரோகிகள் ஐயா
    பாவ ஆதாம் மக்களே தூயா
    பாதகர் எம் பாவம் போக்கவே
    பாதகன் போல் தொங்கினீரல்லோ

    2. ஐந்து கண்ட மக்களுக்காக
    ஐந்து காயமேற்ற நேசரே
    நொந்துருகி வந்த மக்கள் மேல்
    நேச ஆவி வீசச் செய்குவீர்

    3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
    வாக்கு மாறா உண்மை நாதனே
    வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
    வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

    4. நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே
    நேசர் வர காலமாகுதே
    மாயலோகம் நம்பி மாண்டிடும்
    மானிடரை மீட்க மாட்டீரோ


    Jeevanulla Thaevanae Vaarum
    Jeeva Paathaiyilae Nadaththum
    Jeeva Thannnneer Oorum Oottilae
    Jeevan Pera Ennai Nadaththum

    Yesuvae Neer Periyavar Yesuvae Neer Parisuththar
    Yesuvae Neer Nallavar Yesuvae Neer Vallavar

    1. Paavikal Thurokikal Aiyaa
    Paava Aathaam Makkalae Thooyaa
    Paathakar Em Paavam Pokkavae
    Paathakan Pol Thongineerallo

    2. Ainthu Kannda Makkalukkaaka
    Ainthu Kaayamaetta Naesarae
    Nonthuruki Vantha Makkal Mael
    Naesa Aavi Veesach Seykuveer

    3. Vaakkuth Thaththam Seytha Karththarae
    Vaakku Maaraa Unnmai Naathanae
    Vaakkai Nampi Vanthu Nirkirom
    Valla Aavi Maari Oottuveer

    4. Niyaayath Theerppin Naal Nerunguthae
    Naesar Vara Kaalamaakuthae
    Maayalokam Nampi Maanndidum
    Maanidarai Meetka Maattiro

    Jeevanulla Devane Vaarum - ஜீவனுள்ள தேவனே வாரும் Jeevanulla Devane Vaarum - ஜீவனுள்ள தேவனே வாரும் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.