Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார் - Christking - Lyrics

    Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார்


    ஜெனித்தார் ஜெனித்தார்
    எங்கள் ஜெகதல இரட்சகனே
    உதித்தார் உதித்தார்
    எங்கள் உயர் மனுவேலனே

    கந்தைகள் அணிந்தவரே
    பாவ கந்தைகள் அகற்றிடவே
    சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
    விந்தையாக ஜெனித்தார்

    உன்னதம் துறந்தவரே
    எம்மை உன்னதராக்கிடவே
    கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
    கன்னியின் மடியிலுதித்தார்

    வானம் திறந்திடவே
    வான சேனைகள் துதித்திடவே
    ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
    இனிய தேவன் பிறந்தார்

    தலைமுறை தலைமுறையாய்
    அவர் இரக்கங்கள் முடிவதில்லை
    இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
    இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்


    Jeniththaar Jeniththaar
    Engal Jekathala Iratchakanae
    Uthiththaar Uthiththaar
    Engal Uyar Manuvaelanae

    Kanthaikal Anninthavarae
    Paava Kanthaikal Akattidavae
    Sontha Kumaaranaay Sontham Paaraattiyae
    Vinthaiyaaka Jeniththaar

    Unnatham Thuranthavarae
    Emmai Unnatharaakkidavae
    Kannmanni Paalanaay Kani Vinaiyakatta
    Kanniyin Matiyiluthiththaar

    Vaanam Thiranthidavae
    Vaana Senaikal Thuthiththidavae
    Njaaniyar Thaetida Itaiyar Vaalnthida
    Iniya Thaevan Piranthaar

    Thalaimurai Thalaimuraiyaay
    Avar Irakkangal Mutivathillai
    Iratchannya Vaarththaiyae Iratchakar
    Yesuvae Ikaththin Meethu Jeniththaar

    Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார் Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.