Jepikkak Kuuti Vanthoem - ஜெபிக்கக் கூடி வந்தோம் - Christking - Lyrics

    Jepikkak Kuuti Vanthoem - ஜெபிக்கக் கூடி வந்தோம்


    ஜெபிக்கக் கூடி வந்தோம்
    உம்மை துதிக்க நாடி வந்தோம்
    உழைக்க ஓடி வந்தோம்
    ஒப்புக் கொடுத்து தாழ்த்தி தந்தோம்

    1. இன்பம் தரும் இயேசுவே உமக்காக
    உண்மையுடன் உழைக்க பெலன் தாரும்
    நன்மை தரும் நாதரே உமக்காக
    வாஞ்சையோடு உழைக்க வரம் தாரும்

    2. போவென்று சொன்ன கர்த்தரே உமக்காக
    புறப்படவும் உழைக்கவும் பெலன் தாரும்
    அனுப்பென்று அன்பாய் பணித்தவரே
    ஜெபிக்கவும் அனுப்பவும் அருள்தாரும்

    3. அர்ப்பணித்தேன் என்னையே மீண்டுமாக
    அயராது உழைக்க உறுதி கொண்டேன் ஐயா
    பொற்பாதம் பணிந்தேன் இரட்சகனே
    வந்தாசி தந்து வழி நடத்தும்.


    Jepikkak Kooti Vanthom
    Ummai Thuthikka Naati Vanthom
    Ulaikka Oti Vanthom
    Oppuk Koduththu Thaalththi Thanthom

    1. Inpam Tharum Yesuvae Umakkaaka
    Unnmaiyudan Ulaikka Pelan Thaarum
    Nanmai Tharum Naatharae Umakkaaka
    Vaanjaiyodu Ulaikka Varam Thaarum

    2. Poventu Sonna Karththarae Umakkaaka
    Purappadavum Ulaikkavum Pelan Thaarum
    Anuppentu Anpaay Panniththavarae
    Jepikkavum Anuppavum Arulthaarum

    3. Arppanniththaen Ennaiyae Meenndumaaka
    Ayaraathu Ulaikka Uruthi Konntaen Aiyaa
    Porpaatham Panninthaen Iratchakanae
    Vanthaasi Thanthu Vali Nadaththum.

    Jepikkak Kuuti Vanthoem - ஜெபிக்கக் கூடி வந்தோம் Jepikkak Kuuti Vanthoem - ஜெபிக்கக் கூடி வந்தோம் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.