Jeyam Kodukkum Devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு - Christking - Lyrics

    Jeyam Kodukkum Devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு


    ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
    கோடி கோடி ஸ்தோத்திரம்
    வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
    வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
    அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
    ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

    1. நீதியின் கரத்தினால்
    தாங்கி நடத்துவார்
    கர்த்தரே என் பெலன்
    எதற்குமே அஞ்சிடேன் — ஜெயம்

    2. அற்புதம் செய்பவர்
    அகிலம் படைத்தவர்
    யுத்தத்தில் வல்லவர்
    மீட்பர் ஜெயிக்கிறார் — ஜெயம்

    3. நம்பிக்கை தேவனே
    நன்மை தருபவர்
    வார்த்தையை அனுப்பியே
    மகிமைப் படுத்துவார் — ஜெயம்

    4. உண்மை தேவன்
    உருக்கம் நிறைந்தவர்
    என்னை காப்பவர்
    உறங்குவதில்லையே — ஜெயம்


    Jeyam Kodukkum Thaevanukku
    Koti Koti Sthoththiram
    Vaalvalikkum Yesu Raajaavukku
    Vaal Naalellaam Sthoththiram
    Allaelooyaa Allaelooyaa Paaduvaen
    Aanantha Thoniyaal Uyarththuvaen

    1. Neethiyin Karaththinaal
    Thaangi Nadaththuvaar
    Karththarae en Pelan
    Etharkumae Anjitaen — Jeyam

    2. Arputham Seypavar
    Akilam Pataiththavar
    Yuththaththil Vallavar
    Meetpar Jeyikkiraar — Jeyam

    3. Nampikkai Thaevanae
    Nanmai Tharupavar
    Vaarththaiyai Anuppiyae
    Makimaip Paduththuvaar — Jeyam

    4. Unnmai Thaevan
    Urukkam Nirainthavar
    Ennai Kaappavar
    Uranguvathillaiyae — Jeyam

    Jeyam Kodukkum Devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு Jeyam Kodukkum Devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.