Kaaththitum Kaaththitum - காத்திடும் காத்திடும் - Christking - Lyrics

    Kaaththitum Kaaththitum - காத்திடும் காத்திடும்


    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும்

    தந்திடும் தந்திடும்
    தாரும் (எப்போதும்) உம் பெலனை

    உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே

    நிரப்பும் நிரப்பும்
    நிரப்பும் உம் பெலனால்

    தாவீது தேடினான்
    அவன் பெலன் உம்மிலே

    தேடுவேன் தேடுவேன்
    உம் சித்தம் செய்ய தேடுவேன்

    உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே

    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும் (2)


    Kaaththidum Kaaththidum
    Ummil Ennai Neer Kaaththidum

    Thanthidum Thanthidum
    Thaarum (Eppothum) Um Pelanai

    Ummai Vittu Engu Naan
    Selluvaen en Yesuvae

    Nirappum Nirappum
    Nirappum Um Pelanaal

    Thaaveethu Thaetinaan
    Avan Pelan Ummilae

    Thaeduvaen Thaeduvaen
    Um Siththam Seyya Thaeduvaen

    Ummai Vittu Engu Naan
    Selluvaen en Yesuvae

    Kaaththidum Kaaththidum
    Ummil Ennai Neer Kaaththidum (2)

    Kaaththitum Kaaththitum - காத்திடும் காத்திடும் Kaaththitum Kaaththitum - காத்திடும் காத்திடும் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.